வணக்கம்

Wednesday, July 22, 2009





வணக்கம்


தமிழ்ப் பதிவுலகுடனான எனது சங்கமிப்பிது. இந்த வலைப்பூ ஊடாக எனது எண்ணங்களை உங்களுடன் பகிர முயல்கிறேன்.

நட்புடன்,
ஜெயா.

( படத்தில் காண்பது - தம்பலகாமம்)


10 comments:

ரவி said...

வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!

Jeya said...

நன்றி கிரி

Jeya said...

நன்றி ரவி

ரேணுகா ஸ்ரீநிவாசன் said...

வித்தியாசமான பலனுள்ள கருத்தினை முன் வைத்தவாறு பதிவினைப் பகிர வந்திருக்கும் உங்கள் கன்னிப் பதிப்பிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். தனிப்பட விடயத்தை (Disaster management)மட்டும் எழுதாமல் அவை பற்றிய சுவையான தகவல்கள், கதைகள், உங்கள் அனுபவம், மற்றவர்களிற்கு நிகழ்ந்து உங்களுடன் பகிர்ந்து கொண்டவை என்பவற்றையும் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் பதிவுலகம் வரவேற்கிறது

படங்கள் அருமையா இருக்கு......

Subankan said...

வாழ்த்துக்கள், வாங்க, வந்து அசத்துங்க!!!

Jeya said...

உங்களுடைய வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ரேணுகா ஸ்ரீநிவாசன் அவர்களே. உங்களுடைய எண்ணத்தினை விரைவில் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையுடன்....

Jeya said...

வசந்த் மற்றும் Subankan அவர்களுக்கு எனது நன்றிகள்

ஆபிரகாம் said...

தம்பலகாமம் தந்த இரண்டாவது பதிவர்!
வாழ்த்துக்கள்!

Seelan said...

Pilla Gowri You may be know me, I am seelan I am proud to see this side...it's containing very good photos, massages,and new things like Disaster Mgt....so write as long and details some article like Disaster Mgt....
Wish all the best...

Blog Widget by LinkWithin

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP