நாடு பெற்ற சுதந்திரத்தால் நமக்கு என்ன நன்மை
-
*வெள்ளைக்காரன் விலகிப்போனால்
விடிவு வரும் என்று
கொள்ளை ஆசை கொண்டிருந்தோர்
குடும்ப வாழ்க்கை இன்று
எள்ளளவும் உயர்வு இன்றி
இரந்து உண்ணும் நிலையில்
உள்ளனரே அவர்...
2 years ago






6 comments:
தொடர்ந்து பதியவும்..
வாழ்த்துக்கள்..!
நன்றி தமிழன்-கறுப்பி
நல்லாயிருக்கு!
நல்லாயிருக்கு
நன்றி ஐந்திணை
வணக்கம் ஜெயா!
உங்கள் பக்கத்தில் இரண்டு விடயங்கள் என்னை கவர்ந்திருக்கிறது. ஒன்று உங்களுடய அறிமுகத்தில் உங்கள் சொந்த ஊரின் அறிமுகம். மற்றயது 'தீர்த்தக்கரை'. காரணம் நானும் உங்கள் ஊரிற்கு சற்று அருகில் உள்ள, உங்கள் ஊருடன் மிக நெருங்கிய தொடர்பைக்கொண்ட ஆலங்கேணியை பிறப்பிடமாக கொண்டவன். அத்தோடு இடம்பெயர்விற்கு முன்னர் பிறப்பிற்கு பின்னர் நான் வசித்தது உங்கள் தீர்த்தக்கரை ஊரில்தான். 'கங்கைதுறையடி' என்று மக்களால் அழைக்கப்படும் இந்த இடத்தை நாம் பாடப்புத்தகத்தில் 'கொட்டியாரக்குடா' என்று படித்துள்ளோம் என்பதாய் ஓர் ஞாபகம். உங்கள் ஊடாக தீர்த்தக்கரையை பார்க்கக் கிடைத்தமை மிக்க சந்தோசம்.
நன்றி ஞாபகமூட்டளிற்கும் நட்பிற்கும்.
Post a Comment