புடவைக்கட்டு - புகைப்படங்கள்

Sunday, August 16, 2009









வேலை நிமிர்த்தமாக புல்மோட்டைக்குப் பயணித்தபோது இடையில் புடவைக்கட்டு எனும் இடத்தில் மிதவைப்பாதை மூலம் பயணிக்க நேர்ந்தது. அப்போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....



Share/Save/Bookmark




1 comments:

ரேணுகா ஸ்ரீநிவாசன் said...

இயற்கை அழகினை மிகவும் அருமையாகப் படம் பிடித்துள்ளீர்கள். உலகின் எல்லாப் பாகங்களிலும் மிகவும் முன்னேற்றம் அடைந்த நிலையில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வித்தியாசமான பயணம் இது. நானும் ஓரிரு தடவைகள் பயணித்துள்ளேன். புடவைக்கட்டு என்கின்ற பெயர் வித்தியாசமாக இருக்கின்றது. ஏதாவது விளக்கம் இந்த இடத்தின் பெயரில் உள்ளதா?

Blog Widget by LinkWithin

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP